அருகாமையிலுள்ள COVID-19 தடுப்பூசி மையத்தைக் கண்டறிய மிகவும் எளிமையான ஒரு வழி

  110
  0
  Covid Whatsapp service

  ஒருவர் வாட்ஸ்அப்பில் 9013151515 என்ற எண்ணில் ‘Hi’ (அ) ‘Namaste’ என்று டைப் செய்ய வேண்டும்.

  அதனை தொடர்ந்து chatbot ஒரு தானியங்கு பதிலை உருவாக்கும். பின்னர் ஒருவர் தனக்கு அருகிலுள்ள கோவிட் தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடிக்க, அவரின் ஆறு இலக்க PIN குறியீட்டை டைப் செய்ய வேண்டும்.

  அதன் பின்னர் அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மையங்களின் பட்டியலுடன், MyGovIndia chat bot ஆனது Cowin வலைத்தளத்தின் மூலம் கோவிட் -19 தடுப்பூசி பதிவுக்கான இணைப்பையும் வழங்கும்.