Home Covid கொரோனாவால் 65 வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

கொரோனாவால் 65 வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

1211
0

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாகவே மருத்துவமனைக்கு செல்வதை கண்டறிந்துள்ளனர். மேலும் லேசான அறிகுறிகள் தெரிந்தால், 65 வயதை கடந்த முதியவர்கள், வழக்கமான உடல் உபாதை தான் என்று நினைத்து, சாதாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக கூறுகின்றனர்.